நூல், இறுவெட்டு வெளியீடு!!

கலாபூஷணம் த .சிதம்பரப்பிள்ளை எமுதிய திருக் கொட்டியாரப்பற்று, பள்ளிக்குடியிருப்பு அருள் மிகு மஹாலட்சுமி அம்பாள் பக்திக் காவியம் பற்றிய நூலும், இறுவட்டும் வெளியீடும் நேற்று இடம்பெற்றது.

மூதூர் கிழக்கு, பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் நா. கிட்ணதாஸ் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில், பக்திக் காவியம் வெளியீட்டு வைக்கப்பட்டது. காவியம் பாடியவர்கள், இசை அமைப்பாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

You might also like