காத்தான்குடி வர்த்தகர் மாயம்!!

காத்தான்குடியில் உள்ள பாதணிகள் தயாரிப்பு நிறுவனமொன்றின் உரிமையாளரான முபாறக் என்பவரை என்பவரை நேற்று இரவு 7மணியிலிருந்து காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையின் எதிரொலியாக அவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

You might also like