இறக்கும் வரை  – ஜின் பிங்கே  அரச தலைவர்!!

சீனா  அரச தலைவர்  ஜின் பிங்  உயிருடன் இருக்கும் வரை அந்தநாட்டின் அரச தலைவராக  பதவி வகிக்க  அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த நாட்டின்  அரசதலைவரின்  பதவி காலவரையறை விதிகளை அகற்ற சீனா அரசு ஒப்புதல் கொடுத்ததை அடுத்து ஜின் பிங்குக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like