நடிகர் சங்கத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!!

நடிகர் சங்கத்தில் இன்று, மறைந்த நடிகை ‘பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், குட்டி பத்மினி ,பிரேம் , கார்த்திக், பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like