கிண்ணியாவில் வகுப்பறைக் கண்காட்சி!!

“அல்குர் ஆனும் அறிவியலும் “ எனும் தொனிப் பொருளின் கீழ், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

12 ஆம் தர கலைப் பிரிவு மாணவர்களால் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like