ஆசி­கா­வுக்­குத்  தங்­கப்­ப­தக்­கம்

வட­மா­காண பளு­தூக்­க­லில்

வட­மா­காண விளை­யாட்­டுத் திணைக்­க­ளம் நடத்­திய பளு­தூக்­கல் போட்­டி­யில் பெண்­க­ளுக்­கான 63 கிலோ எடைப்­பி­ரி­வில் யாழ்ப்­ப­பாண மாவட்ட வீராங்­கனை வி.ஆசிகா தங்­கப்­ப­தக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்­தப் போட்­டி­யில், பெண்­க­ளுக்­கான 63 கிலோ எடைப்­பி­ரி­வில் 163 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப்­ப­தக்­கம் வென்­றார் ஆசிகா. நடப்பு வரு­டத்­தின் சிறந்த பளு­தூக்­கல் வீராங்­க­னை­யா­க­ வும் அவர் தெரி­வா­னார்.

You might also like