பனை, தென்னை கூ. சங்கங்களின் கட்டடம் திறந்து வைப்பு

த்தீவு மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாச கட்டடம் இன்று  திறந்து வைக்கப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாச கட்டடத் திறப்பு விழா நிகழ்வு, புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது..

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  கலந்துகொண்டு கட்டத்தின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்ததுடன், கட்டத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

You might also like