சங்கிலியன் பூங்காவில் மகளிர் தின விழா!

பெண்களின் மேம்பாட்டுக்கு வலுச் சேர்ப்போம் என்ற தொனிப் பொருளில் இன்று சங்கிலியன் பூங்காவில் மகளிர் தின விழா நடைபெற்றது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக இலங்கைக்காக கனடாத் தூதுவர் டேவிட் மக்கினும் கலந்து கொண்டனர்.

You might also like