இயக்­கச்சி சந்­தியில் அமைக்கப்படும் எரி­பொ­ருள் நிலை­யம் !!

கிளி­நொச்சி மாவட்­டம் பளைப் பகு­திக்­கும் பரந்­த­னுக்­கும் இடை­யில் முதன்மை வீதி­யில் பய­ணி­க­ளின் தேவை கருதிய தனி­யார் ஒரு­வ­ரின் முயற்­சி­யில் இயக்­கச்சி சந்­திக்கு அரு­கில் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யம் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

You might also like