வவுனியாவில் 4500 வீடுகள் தேவை!!

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4 ஆயிரத்து 500 வீடுகளும், மலசலகூடங்களும் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில் மாவட்ட செயல உதவி திட்டப்பணிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

You might also like