சரிந்தது பெரிய மரம் – அலுவலகக் கட்டடம் சேதம்!!

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்துக்கு பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் மரம் அலுவலகக் கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டது.

வவனியா கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தின் வளவிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மரம் இன்று பிற்பகல் சரிந்து விழுந்தது.

வவுனியாவில் பெய்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக அலுவலகக் கட்டடத்துக்கு மேல் பாறி வீழ்ந்துள்ளது. அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

You might also like