புதுக்­கு­டி­யி­ருப்­பில் பார்­வை­யற்­றோ­ருக்­கான  முதி­யோர் இல்­லம்!!

பார்­வை­யற்­றோ­ருக்­கான முதி­யோர் இல்­லம் புதுக்­கு­டி­யி­ருப்பு தேவி­பு­ரத்­தில் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­து என்று யாழ்ப்­பாண விழிப்­பு­ல­னற்­றோர் சங்­கத்­தின் தலை­வர்  ஏ.எஸ்.அற்­பு­த­ராஜ் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண விழிப்­பு­லனற்றோர் சங்­கத்­தின் பன்­னாட்டு மக­ளிர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

You might also like