பூப்புனித நீராட்டு விழாவில் சோகம்!!

பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுக்கு ஒளிப்படமும், வீடியோவும் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மேன்காமத்தில் இன்று மதியம் நடந்தது. மூதூர், கிளிவெட்டி – பாரதிபுரத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

You might also like