பற்றி எரிந்தது வானூர்தி – 67 பயணிகளதும் நிலமை?

பங்களாதேஷ் வானூர்தி நேபாளத்தில் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 67 பயணிகளுடன் பயணித்த வானூர்தி காத்மண்டு நகரத்தில் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகியுயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளனா வானூர்தி தீ பற்றி எரிந்து வருவதுடன், 20 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

You might also like