வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகக் கூட்டம்!!

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மலை 2 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதேசத்தின் உட்கட்டுமான வசதிகள், எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதனின் இணைப்பாளர் கருனாதாச ,பொலிஸார் ,அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like