புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்?

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் கடந்த 30 ஆண்­டு­க­ளில் இலங்கை உள்­பட உல­கம் முழு­வ­தும் செயற்­பட்ட விதம் சம்­பந்­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை இங்­கி­லாந்­தி­லுள்ள இலங்­கைப் பேரவை, அந்த நாட்டு பாது­காப்பு அமைச்­சர் டோபி­யஸ் எல்­வூட்­டின் நேற்­றுக் கைய­ளித்­துள்­ளது.

லண்­ட­னில் வெஸ்­மி­னிஸ்­டர் நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­தில் வைத்து இந்த அறிக்­கையை கைய­ளித்­துள்­ள­னர். பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னாண்­டோ­வுக்கு ஏற்­பட்ட சம்­ப­வத்­தின் அடிப்­ப­டை­யில் பிரிட்­ட­னில் வாழும் சிங்­க­ள­வர்­க­ளின் பாது­காப்பு சம்­பந்­த­மாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­ தா­க­வும் இலங்கைப் பேரவை கூறி­யுள்­ளது.

இலங்கைப் பேர­வை­யின் இணைத் தலை­வர் இந்­திக குண­சே­கர, செய­லா­ளர் மெனிக் மாலி­யத்த, குழு உறுப்­பி­னர் மெண்­டிஸ் ஆகி­யோர் இந்த அறிக்­கையை கைய­ளிக்­கும் நிகழ்­வில் பங்­கேற்­றுள்­ள­னர்.

You might also like