முக­நூல் நிறு­வ­னப் பதிலே தடை­யைத் தீர்­மா­னிக்­கும்!!

இனக் குரோ­தக் கருத்­துக்­கள் அகற்­றப்­ப­டும் என்று முக­நூல் நிறு­வ­னம் உறு­தி­மொழி வழங்­கி­னால் சமூக ஊட­கங்­கள் மீதான தடை நீக்­கப்­ப­டும் என்று முக்­கிய அமைச்­சர் ஒரு­வர் தெரி­வித்­தார் என்று பி.பி.சி. சிங்­கள சேவைச் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

போலி முக­நூல் கணக்­கு­கள் மற்­றும் இனக் குரோ­தக் கருத்­துக்­கள் சில­வற்றை அகற்ற வேண்­டும் என்று முக­நூல் நிறு­வ­னத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவை அகற்­றப்­பட்­டால் சமூக ஊட­கங்­கள் மீதான தடை நீக்­கப்­ப­டும் என தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­ப­டுத்­தல் ஆணைக்­குழு நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

You might also like