முக­நூல் குழுத் தான் வன்­மு­றைக்­குக் கார­ணம்!!

முக­நூலை தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் ஒரு குழு­வா­லேயே கண்­டி­யில் அழிவு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறி­யுள் ளார் நீதி அமைச்­சர் தலதா அத்­து­கோ­ரள.
பலாங்­கொ­டை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ் வொன்றில் பங்­கேற்று உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது,-
கண்டி வன்­முறை முக­நூல் குழு­வொன்று இணைந்து ஏற்­ப­டுத்­திய அழிவு. இப்­படி கூறி­னால் நீங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டீர்­கள். ஆனால் அது­தான் உண்மை. கடந்த சில நாள்­க­ளுக்கு முன்­னர் கண்டி தீப்­பற்றி எரிந்­தது. சில­ரது தேவை மற்­றும் இருப்­புக்­காக இந்த முக­நூல் குழு நாடு முழு­வ­தும் பர­வி­யுள்­ளது.

நாங்­கள் எந்த அர்ப்­ப­ணிப்­பை­யா­வது செய்து நாட்­டில் மீண்­டும் அப்­ப­டி­யான நிலைமை ஏற்­பட இட­ம­ளிக்க மாட்­டோம். இனங்­க­ளுக்கு இடை­யி­லான ஐக்­கி­யத்­துக்கு மக்­கள் தலை­மை­யேற்க வேண்­டும் – என்­றார்.

You might also like