அவசரகாலச் சட்டம் நாளை மறுதினத்துடன் தளத்தப்படுகிறது

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் நாளை மறுதினம் நள்ளிரவுடன் தளத்தப்படுகிறது என்று சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம், நாட்டில் தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதால் தளத்தப்படுகிறது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like