முகநூல் தடை நீக்க – மேலும் கால அவகாசம்!!

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முகநூல் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசம் கோரியுள்ளது என்று அறியமுடிகிறது.

அதனால் சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like