கசுனுக்கும் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

தனியார் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் முன்வைத்த பிணைக் கோரிய விண்ணப்பத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

You might also like