வீதிகளில் மரநடுகை!!

திருகோணமலை எதிர்கால பசுமை உலகத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை கீறின் வீதியின் இரு மருங்கிலும் பயன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

அமைப்பின் தலைவர் சிவராஜா சிஜேதரா தலைமையில்,
திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெகத் அமரவன்ஸ, ஓய்வு பெற்ற நீதிமன்றப் பதிவாளர் நஸீர் ஆகியோர் இணைந்து மரங்களை நட்டனர்.

You might also like