முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக பைசால் காசீம் நியமனம்!!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் பைசால் காசீம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன்னர்   அறிவித்துள்ளார்.

You might also like