நகங்களை பராமரிக்க

 

பாலில் பேரிச்சம்பழத்தை கலந்து பருகவும்.
இவ்வாறு செய்வதால் நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும்.

நகத்தின் பளபளப்புக்கு

பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வந்தால் நகங்களுக்கு பளபளப்பு கிடைக்கும்.

You might also like