சு.க. எம்.பிக்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்?

கண்டியில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்குப் பின்னணியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரைக் கட்சியில் இருந்து இடை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

You might also like