இதழ்களை பராமரிக்க

பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே உதடுகள் அழகாக மாறும்.
இவ்வாறு செய்தால் உங்களுக்கு எந்த வித லிப்ஸ்டிக்கும் தேவையில்லை.

You might also like