இராணுவத்தினர் நடத்தும் முன்பள்ளிகள் வடக்கு மாகாண சபையிடம்!!

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் நடத்தும் முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 118 அவது அமர்வு இன்று அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

You might also like