கரப்பந்தாட்டத்தில் மோகனதாஸ் மகுடம்

தென்­ம­ராட்­சிப் பிர­தேச விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் மட்­டு­வில் மோக­ன­தாஸ் அணி கிண்­ணம் வென்­றது.

சாவ­கச்­சேரி நக­ர­சபை மைதா­னத்­தில் நேற்­று­ முன்­தி­னம் இந்த இறு­தி ஆட்டம் நடை­பெற்­றது. மட்­டு­வில் மோக­ன­தாஸ் விளை­யாட் டுக் கழக அணி­யும் பாலாவி வொலி­கிங்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி­யும் கள­மி­றங்­கின.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:17, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­ யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது மோக­ன­தாஸ் அணி.

You might also like