லாரன்ஸால் கவலைப்படுகிறார் ஓவியா!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமான ஓவியாவை, தனது காஞ்சனா-3 படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ராகவா லாரன்ஸ். அதனால் இந்த படம் தனக்கு பெரிய பெயரைத் தரும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ஓவியா.

இந்தப் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக வேதிகாவை நடிக்க வைத்து வருகிறாராம் ராகவா லாரன்ஸ். வேதிகா ஏற்கனவே முனி படத்தில் நடித்தவர். அதனால் இந்தப் படத்தில் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ்.

இதனால் காஞ்சனா 3 யில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று கவலைப்படுகிறாராம் ஓவியா.

You might also like