சுவிஸ் தூதுவர் கிளிநொச்சி வருகை!!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்தார்.

அவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

You might also like