இனியவாழ்வு இல்லத்தின் விளையாட்டுப்போட்டி!!

முல்­லைத்­தீவு தேவி­பு­ரம் பகு­தி­யில் அமைந்­துள்ள சிறப்­புத் தே­வை­யு­டை­வர்­க­ளுக்­கான இனி­ய­வாழ்வு இல்­லத்­தின் விளை­யாட்­டுப்­போட்டி நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.

இல்­லத் தலை­வர் எஸ்.நாக­ரட்­ணம் தலை­மை­யில் இடம்­பெற்ற நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக முல்­லைத்­தீவு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் உமா­ நிதி புவ­ன­ராபுதுக் கு­டி­யி­ருப்பு கோட்­டக்­கல்வி அதி­காரி சி.சுப்­பி­ர­ம­ணி­யேஸ்­வ­ரன், ஓய்வு நிலை உத­விக் கல்­விப் பணிப்­பா­ளர் வே.சுப்­பி­ர­ம­ணி­யம் ஆகி­யோ­ர் கலந்து கொண்­ட­னர்.

நிகழ்­வில் பாட­சாலை அதி­பர்­கள், வள்­ளி­பு­னம் சிவில்­பா­து­காப்பு நிலைய பொறுப்­ப­தி­காரி லெப்­ரி­னன் கேணல் திரக் கணே­கொட, இலங்கை வங்கி புதுக்­கு­டி­யி­ருப்புக் கிளை முகா­மை­யா­ளர் த. கபி­லன் உள்­ளிட்­ட­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.

You might also like