அர­சைக் கவிழ்ப்­பேன்- ரத்­ன­தே­ரர்

இர­சா­யன உரம் மற்­றும் விவ­சாய இர­சா­ய­னப் பொருள்­களை அரசு கைவி­ட­வேண்­டும். அத­னைச் செய்ய மறுத்­தால் அர­சைக் கவிழ்ப்­ப­தற்கு தயங்­கப் போவ­தில்­லை­யென அத்­து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்­துள்­ளார்.

பதுளைப் பிர­தே­சத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை ­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். மீண்­டும் இர­சா­ய­னங்­களைக் கொண்­டு­வ­ரு­ வ­தற்கு அரசு செயற்­பட்டு வரு­கின்­றது.

சூழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் உரம் மற்­றும் விவ­சாய இர­சா­ய­னப் பொருள்­களை மீண்­டும் கொண்டு வரு­தற்­கான தீர்­மா­ னத்தைக் கைவி­டா­வி­டின் அர­சைக் கவிழ்ப்­ப­தற்குப் பின்­நிற்கப் போவ­தில்லை என்று கூறி­னார்.

You might also like