சமூக ஊட­கங்­களை குறை­கூ­றி பய­னில்லை!!

குரோ­தம் நிறைந்த மனி­தர்­க­ளி­னா­லேயே பிரச்­சி­னை­கள் எழு­கின்­ற­னவே தவிர, சமூக ஊடக வலை­ய­மைப்­புக்­க­ளி­னால் அல்ல என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப் தெரி­வித்­துள்­ளார்.

சமூக ஊடங்­கள் மீதான தடை தொடர்­பில் தனது கீச்­ச­கப் பதி­வி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

‘குரோ­தம் நிறைந்த நபர்­கள் பல்­வேறு புதிய வழி­க­ளில் வன்­மு­றை­க­ளைத் தூண்டி வரு­கின்­ற­னர். சமூக ஊட­கங்­களைக் குறை கூறு­வ­தில் பய­னில்லை’ என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

You might also like