கையூட்டுப் பெற்ற அதிகாரி கைது!!

25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் கையூட்டாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சீதுவை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இன்று கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவரைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like