நடு இரவில் பற்றி எரிந்த பாரவூர்தி!!- கந்தளாயில் சம்பவம்!

திருகோணமலை – கந்தளாயில் லொறியொன்றுக்கு அடையாளம் தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்தவர்களின் லொறியே கந்தளாயில் தீக்கிரையாக்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்

You might also like