இன்­றைய  மோதல்­கள்

யங்­கம்­பன்­ஸின் கால்­பந்­தாட்­டம்

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள்
குறித்த விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று பிற்­ப­கல் 3.45 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள ஆட்­டத்­தில் றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கலட்டி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யங் லயன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

நாம­கள் வி.க.  கால்­பந்­தாட்­டம்

தெல்­லிப்­பழை நாம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தெல்­லிப்­பளை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்டத் தொட­ரின் ஆட்­டங்­கள் உரும்­பி­ராய் திருக்­கு­ம­ ரன் விைளா­யட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ ரில் இன்று பிற்­ப­கல் 3.45 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள ஆட்­டத்­தில் நாவாந்­துறை சென். மேரிஸ் அணியை எதிர்த்து சாவற்கட்டு மகாத்மா விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

மாலை 4.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட் டுக் கழக அணியை எதிர்த்து உடுப்­பிட்டி யுத் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

You might also like