வரலாற்றில் இன்றைய தினம்

ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதி

1879 – பொலி­வியா மற்­றும் பெரு நாடு­கள் மீது சிலி போர் அறி­விப்­புச் செய்­தது.

1942 – இரண்­டாம் உல­கப்­போ­ரில் ஜப்­பா­னிய கடற்­படை வானூர்­தித் தளத்­தில் இருந்து புறப்­பட்ட வானூர்­தி­க­ளால் இலங்­கை­யின் கொழும்பு மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

1943 – பெல்­ஜி­யத்­தின் மோட்­செல் நகர் மீது அமெ­ரிக்கா நடத்­திய இலக்­குத் தவ­றிய தாக்­கு­த­லை­ய­டுத்து சுமார் 200 குழந்­தை­கள் உட்­பட 900 குடி­மக்­கள் சாவ­டைந்­த­னர்.

1969 – வியட்­நாம் மீதான போருக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய ஆர்ப்­பாட்­டங்­கள் அமெ­ரிக்­கா­வில் மேற்­கொள்­ளப்­பட்­டன.

1993– சந்­தி­ரிகா, ரணில் உடன்­பாடு சிங்­க­ள­வரை வஞ்­சிக்­கும் திட்­ட­மென பேரா­சி­ரி­யர் நளின் டி சில்வா தெரி­விப்பு.

2000 – மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவது கொடூரமென ஆனந்தசங்கரி அரச தலைவருக்குக் கடிதம்.

You might also like