இலங்கையில் அறிமுகமாகும் நான்கு சக்கர வாகனம்!!

இலங்கையில் முச்சக்கர வண்டிக்குப் பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மோட்டார் வாகன சட்ட வரைவுக்கான 3 உத்தரவுகளுக்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்றை இலங்கை சட்டத்திற்குள் உள்ளடக்குவது, அந்த வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்காமை, மோட்டார் வீடு என்ற பெயரில் புதிய வாகன கட்டமைப்பு அறிமுகப்படுத்தி வைத்தல் ஆகியவை இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

You might also like