தமிழ்த்­தே­சி­யத்­தின் மீட்­சிக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை அவ­சி­யம்

பெரும்­பான்­மை­யின அர­சி­யல் கட்­சி­கள் தமி­ழர் தாயகப் பகு­தி­க­ளில் காலூன்­று­வ­தில் அதிக அக்­கறை காட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இந்­தக் கட்­சி­கள் கடந்த காலங்­களை விட அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­ட­மையை ஓர் அபாய அறி­விப்­பா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் மக்­க­ளது  தனிப்­பெ­ரும் கட்­சி­யாக உரு­வான சிறி­லங்கா  முஸ்லிம் காங்­கி­ரஸ் சிறு­பான்மை மக்­க­ளின் ஒரு பிரி­வி­ன­ரான முஸ்­லிம் மக்­கள், நீண்ட கால­மா­கவே பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளு­டன் உற­வைப்­பேணி வரு­கின்­ற­னர். இந்த மக்­க­ளுக்­கென மறைந்த தலை­வர் அஷ்­ரப்­பி­னால் … Continue reading தமிழ்த்­தே­சி­யத்­தின் மீட்­சிக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை அவ­சி­யம்