சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் துயிலும் இல்லத்தில் அஞ்சலி!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.

பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர், சபையின் முதலாவது அமர்வுக்குச் சென்றனர்.

You might also like