திருகோணமலை நகரசபை கூட்டமைப்பு வசம்!!

திருகோணமலை நகர சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று நடைபெற்ற முதலாவது அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ந. இராசநாயகம் தலைவராகவும் , உபதலைவராக சே.சிறிஸ்கந்தராஜா தெரிவு செய்யப்பட்டனர்.

You might also like