முள்ளிவாய்க்காலில் பெரும் தொகை ஆயுதங்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் புதைத்து வைக்கப்பட்டன என்று நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருள்களும், ஆயுதங்களும் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் நேற்று மீட்கப்பட்டன. அவை பாதுகாப்பாக அழிக்கப்பட்டன.

வவுனியா இரகசியப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து தனியார் ஒருவரின் காணியில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

 

You might also like