ஆங்கிலத்தில் சித்தியடையாதோர் 49 வீதத்தினர்!!

கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதம் நடந்த ஜி.சி.ஈ. சாத­ரண தரப் பரீட்­சை­யில் தோற்­றி­யோ­ரில் ஏறத்­தாழ அரை­வா­சிக்­கும் அதி­க­மா­ன­வர்கள் ஆங்­கி­லத்­தில் சித்­தி­ய­டை­ய­வில்லை.

49 சத­வீ­த­மா­ன­வர்­கள் ஆங்­கில பாடத்­தில் சித்­தி­ய­டை­ய­வில்லை என்று பரீட்­சை­கள் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. ஒன்­றரை இலட்­சத்­துக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் சாதா­ரண சித்­தி­யைப் பெற்­றுள்­ள­னர். 31 ஆயி­ரத்து 619 பேர் அதி­சி­றப்­புச் சித்­தி­யைப் பெற்­றுள்­ள­னர்.

ஏனைய பாடங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஆங்­கில பாடத்­துக்­கான அடைவு மட்­டம் மிகக் குறை­வாக உள்­ளது என்று பரீட்­சை­கள் திணைக்­க­ளம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

You might also like