தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!

எமது பக்­கத்­தில் நாம் விட்ட தவ­று­க­ளைத் திருத்­திக் கொண்டு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­வோம் என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன். யாழ்ப்­பா­ணம், வட­ம­ராட்சி கிழக்கு, செம்­பி­யன்­பற்று வடக்­கில் உள்ள பொது மண்­ட­பத்­தில் ஓய்­வு­பெற்ற தபால் அதி­பர் றோ.மது­ர­நா­ய­கம் தலைமை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்துள்­ள­தா­வது, – தற்­போது வாக்­க­ளிக்­கும் வீதம் எப்­ப­டி­யாக மாறி­யுள்­ளது என்­பது குறித்து நாங்­க­ளும் இப்­போது சிந்­தித்து … Continue reading தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!