கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!!

40 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேற்று நடை­பெற்ற முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச சபை அமர்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. ஈ.பி.டி.பி., சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஐ.தே.க, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கின. தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­க­ளுக்­காக நேற்று பிற்பகல் 2 மணிக்கு உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் பற்­றிக் டிறஞ்­சன் தலை­மை­யில் கரை­து­றைப் பற்­றுப் பிர­தேச சபை கூடி­யது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தவி­சா­ளர் வேட்­பா­ள­ராக கன­கையா தவ­ரா­சாவை … Continue reading கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!!