மட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது

சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மட்­டு­வில் தெற்­கில் 6 கிலோ­கி­ராம் கேர­ளாக் கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சாவ­கச்­சேரி குற்­றத்­த­டுப்பு பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்­றும், சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தே­க­ந­ப­ரி­டம் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­றும், விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­
டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like