புது வருடத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம்!!

எதிர்வரும் சித்திரைப் புது வருடத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

You might also like