அம்­பாள் – இந்து இளை­ஞர் நாளை மோதல்

அரி­யா­லை­யின் 99ஆவது சுதேச விழாவை முன்­னிட்டு இரண்டு பிரி­வாக நடத்­தப்­ப­டும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ‘பி’ பிரி­வி­ன­ருக்­கான இறு­தி­யாட்டம் அரி­யாலை திரு­ம­கள் சன­சமூக நிலைய மைதா­னத்­தில் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.

இதில் நீர்­வேலி காமாட்சி அம்­பாள் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

You might also like