மீனவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு – கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் மீனவர் ஒருவரது சடலம் இன்று இன்று காலை மீட்டது.

மட்டக்களப்பு – மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 58 வயதான கணவதிப்பிள்ளை நாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. . பொலிஸார் ஆற்றிலிருந்து கரையொதுங்கிய சடலத்தை மீட்டனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான் குடிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like