கேப்­பா­பி­ல­வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வலி­யு­றுத்­து­வோம்- மாவை எம்.பி. !!

கேப்­பா­பி­லவு மக்­க­ளின் காணிப் பிரச்­சி­னைக்கு ஏற்­க­னவே அரசு உடன்­பட்­ட­வாறு தீர்வு காண வேண்­டும் என்று அரச தலை­வ­ரி­ட­மும், தலைமை அமைச்­ச­ரி­ட­மும் நாம் வலி­யு­றுத்­து­வோம் என்று தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை. சோ.சேனா­தி­ராஜா. முல்­லைத்­தீ­வில் திட்­ட­மிட்டு தமி­ழர் நிலங்­களை அப­க­ரிக்­கும் அர­சின் செயற்­பாடு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு நேற்று முல்­லைத்­தீ­வுக்­குச் சென்­றது. அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் பகு­தி­க­ளை­யும் அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர். … Continue reading கேப்­பா­பி­ல­வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வலி­யு­றுத்­து­வோம்- மாவை எம்.பி. !!